Adi Dravidar colony

img

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி ஆதி திராவிடர் காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி ஆதி திராவிடர் காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலைக்கு சென்று அன்றாட பிழைப்பு செய்து வருகின்றனர்.